Ad Code

Responsive Advertisement

விரிவுரையாளர் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு

விரிவுரையாளர் போட்டி தேர்வுக்கான பாடத்திட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்; மாவட்டங்களில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்; அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் போன்ற வற்றில் பணிபுரிய, போட்டித் தேர்வு மூலம், அவ்வப்போது விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதனால், தேர்வு எழுதுவோர், தேர்வுக்கு தயாராக வசதியாக, போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம், பாடங்கள் வாரியாக, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

Post a Comment

1 Comments

  1. hello mr.admin please mention the website for further reference and it will be helpful to all

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement