Ad Code

Responsive Advertisement

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

+ இந்திய பாலின விகிதத்தில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 11வது இடம்

+ இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? 7வது இடம்

+ இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? # 23 வது இடம்

+ இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? # 16வது இடம்


+ இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? # 15வது இடம்

+ இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 14வது இடம்

+ சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது? மதுரை

+ சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 2004

+ தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு? 72993

+ தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது? சென்னை

+ தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு? 1076 கி.மீ

+ தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது 1986

+ தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது? கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

+ தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்? சென்னை (23,23,454)

+ தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? சென்னை (46,81,087)

+ தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 68.45 ஆண்டுகள்

+ தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை? 13 மாவட்டங்கள்

+ தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 234

+ தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு? 1

+ தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு? 12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ள

+பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது? சென்னை

+ தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 71.54 ஆண்டுகள்

+ தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 15979

+ தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு? 561

+ தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 146

+ தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு? 18

+ தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு? 39

+ தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது? தர்மபுரி (64.71 சதவீதம்)

+ தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? பெரம்பலூர் 5,64,511

+ தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்? சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

+ தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது? நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

+ தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது? 3,74,901

+ தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை? 32
தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது? அரியலூர்

+ தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது? திருப்பூர்
தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம் 80.33 சதவீதம்

+ தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு? 17.58 சதவீதம்

+ தமிழகததின் மாநில விலங்கு எது? நீலகிரி வரையாடு

+ தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது? சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

+ தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது? காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

+ தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது? 1. சென்னை 2.  கோவை 3. மதுரை  4. திருச்சி    5 தூத்துக்குடி  6 சேலம்

+ தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு? 999பெண்கள்(1000 ஆண்கள்)

+ தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை? 1. நீலகிரி          2. சேலம்          3. வேலூர்          4. கன்னியாக்குமாரி

+ தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை? 1. திருவாரூர்      2. இராமநாதபுரம்  3. தூத்துக்குடி      4. கடலூர்

+ தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது? மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

+ தமிழ்நாட்டின் இணைய தளம் எது? www.tn.gov.in

+ தமிழ்நாட்டின் தலைநகரம் எது? சென்னை

+ தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு? ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

+ தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது? திருவில்லிபுத்தூர் கோபுரம்

+ தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக? கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

+ தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது? நீராடும் கடலுடுத்த

+ தமிழ்நாட்டின் மாநில நடனம் எது? பரத நாட்டியம்

+ தமிழ்நாட்டின் மாநில பறவை எது? மரகதப்புறா

+ தமிழ்நாட்டின் மாநில மரம் எது? பனைமரம்

+ தமிழ்நாட்டின் மாநில மலர் எது? செங்காந்தர் மலா்

+ தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது? கபடி

+ தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு? 1,30,058 ச.கி.மீ

+ தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு? 7,21,38,958               ஆண் 36158871        பெண் 35980087

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement