Ad Code

Responsive Advertisement

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 30 வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர் நவம்பர் 30-ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. 

பருவமழையின் காரணமாக, இந்த மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, நவம்பர் 16 முதல் 29 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின் நுகர்வோர் 30-ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement