Ad Code

Responsive Advertisement

பள்ளிக்கல்வி செயலர் மாற்றம் இல்லை - தொடர்கிறார் - மாற்றம் என்பது தவறான தகவல்.

Its a false news...


"WhatsApp"  மற்றும் FACEBOOK - இல் தற்போது பள்ளிக்கல்விச் செயலாளர் மாற்றம் என்று பரவும்  தகவல் தவறானது. இது 12/2013 அன்று வந்த செய்தி. அன்று  வந்த இந்த செய்தியும் தவறானது   பள்ளிக்கல்விச்செயலர் மாற்றம் என இதுவரை அரசின் சார்பில் அமிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் மீடியாக்களில் வெளியிடப்படவில்லை.

வதந்திகளை நம்ப வேண்டாம். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் பகிர வேண்டாம்.அவ்வாறு உயர் பதவியில் இருப்பவர்கள் மாற்றம் எனில் உடனடியாக செய்தி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.அதுபோன்ற அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

22 IAS officials reshuffled in TN | igovernment.in



***See this 👆link.. Its a old news December 2013***

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement