Ad Code

Responsive Advertisement

அஞ்சல் வழிக்கல்வி நுழைவுத் தேர்வு 'ரிசல்ட்'

அண்ணா பல்கலையின் தொலைதுாரக் கல்வி மையம் மூலம் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், எம்.பி.ஏ., சேருவதற்கான, தொலைதுாரக் கல்வி நுழைவுத் தேர்வு, ஆகஸ்ட், 30ல் நடந்தது. 

இதன் முடிவுகளை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.தேர்வர்கள் தங்களின் பதிவு எண்ணை, அண்ணா பல்கலையின் தொலைதுாரக் கல்வி மைய இணையதளத்தில் பதிவு செய்து முடிவை தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement