Ad Code

Responsive Advertisement

TET Teachers Appointment -கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு-பணிநியமன ஆணை வழங்கல்

கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 48 ஆசிரியர்களுக்கு தற்போது மதுரை கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்படடு வருகின்றன.வருகிற திங்கட்கிழமை பணியில் சேருமாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது.


பணியில் சேர உள்ள ஆசிரியர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் பட்டியல் குறித்து தகவல் அறிவதற்கு தொடர்பு கொள்ளவும் 

 திரு. வீ.பாலமுருக பாண்டியன் (கள்ளர் சீரமைப்பு)
மாநிலத் தலைவர், 
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,
9965575887, மதுரை. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement