தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஏற்கெனவே ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும்.
இதில் பங்கேற்க வரும் மாணவர்கள், பட்ங் ஈண்ழ்ங்ஸ்ரீற்ர்ழ், நஇஉதப, இட்ங்ய்ய்ஹண்-6 என்ற முகவரியில் ரூ.3,500-க்கான கேட்பு வரைவோலையை (டி.டி.) எடுத்துவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை