கடந்த 2014-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்
1. எஸ்.அமலோற்பவம் - தலைமை ஆசிரியை, செயின்ட் ஜான்ஸ் நடுநிலைப் பள்ளி, ராயப்பேட்டை, சென்னை.
2. எம்.செல்வகுமார் - தலைமை ஆசிரியர், ராஜரிஷி அர்த்தநாரீஸ வர்மா தொடக்கப் பள்ளி, ராயுபுரம், சென்னை.
3. ஆர்.தாஸ் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தலக்கஞ்சரி, திருவள்ளூர்.
4. எஸ்.சுவர்ணபாய் - தலைமை ஆசிரியை, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மணலி புதுநகர், சென்னை.
5. வி.கணேசன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாண்டூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
6. சி.ஏகாம்பரம் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழமணக்குடி, பரங்கிப்பேட்டை வட்டம், கடலூர் மாவட்டம்.
7. என்.பாலசுப்பிரமணியன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழ்மண்டூர், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
8. ஆர்.விஜயலலிதா - தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளப்பட்டி, கரூர் மாவட்டம்.
9. கே.சிற்றம்பலம் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, இடையப்பட்டி, இலுப்பூர், அன்னவாசல் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்.
10. எஸ்.காளிமுத்து - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வில்வத்தம்பட்டி, தொப்பம்பட்டி ஒன்றியம், பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
11. ஏ.ஜோசப்பின் செல்வ மேரி - தலைமை ஆசிரியை, ராஜபரமேஸ்வரி நடுநிலைப் பள்ளி, அண்ணா நகர், வண்டியூர் பிரதான சாலை, மதுரை மாவட்டம்.
12. பி.தனராஜ் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொன்னம்பாளையம், கோனேரிப்பட்டி, சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம்.
13. டி. ராணி சிவகாமி - தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சூண்டி, கூடலூர், நீலகிரி மாவட்டம்.
14. டி.எஸ். அன்பு ஹெப்சிபாய் - தலைமை ஆசிரியை, டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளி, ராஜமன்யபுரம், ஆறுமுகநேரி, தூத்துக்குடி மாவட்டம்.
15. எஸ்.பொன்ராஜ் - தலைமை ஆசிரியர், சி.எம்.எஸ். மேரி ஆர்டன் நடுநிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்
16. என்.ராமச்சந்திரன் - உடற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம்.
17. வி.ஹரிமூர்த்தி - தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருத்துறையூர், பண்ருட்டி, கடலூர் மாவட்டம்.
18. எல்.பிரான்சிஸ் சேவியர் - தலைமை ஆசிரியர், செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
19. பி.ஜார்ஜ் பால் - உதவி தலைமை ஆசிரியர், டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர், சென்னை.
20. சி.தனபால் - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, குமலன்குட்டை, ஈரோடு மாவட்டம்.
21. திருமதி தங்கபிரகாஷ் - முதல்வர், சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேட்டுக்குளம், காந்தி நகர், வேலூர் மாவட்டம்.
22. வி.பழனியப்பன் - முதல்வர், சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வெண்ணெய்மலை, கரூர் மாவட்டம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை