Ad Code

Responsive Advertisement

www.findteacherpost.com | தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம்.!!

தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம். 
 தனியார் பள்ளி ஆசிரியர்களே! 
 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு, தேவையான தகுதி உள்ள ஆசிரியர்களை தெரிவு செய்யவும், தனியார் பள்ளிகளில் திறமைக்குத் தகுந்த ஊதியத்தை பெற்றுத் தருவதற்கென்றே உருவாக்கப்பட்ட முயற்சி இது. ஆசிரியர் படிப்பு முடித்த அனைவரும் இந்த வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டுகிறோம். 
 website Address: 
பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் : 30.04.2015 
 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், முன்னணி கல்வி நிறுவனங்க்ளிடமிருந்து நேர்முகத்தேர்விற்கான அறிவிப்புகளை குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்-அஞ்சல் (E-mail) மூலம் எதிர்பார்க்கலாம்.
அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசம்! 

CONTACT : 04256-262213

  Guestbook

Guestbook

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement