Ad Code

Responsive Advertisement

வருந்துகிறோம்!!!தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்


                  
 தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் நிறுவனரும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் தொடக்கக் கால முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி சடங்கு நாளை மாலை கடலூரில் நடைபெறவுள்ளது....அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்...
                                                       
இங்ஙனம்
செ. ஜார்ஜ்
மாநில பொதுசெயலாளர்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement