Ad Code

Responsive Advertisement

ஐடிஐ முடித்தவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி

 தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஓராண்டு அல்லது இரண்டாண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி பெற்றவர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற இந்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுவதால் அரசு, தனியார் மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். மேலும், இப்பயிற்சியில் சேருபவர்களுக்கு மாதந்¢தோறும் அரசு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

எனவே, சென்னை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்று, தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்புவோர், உதவி இயக்குனர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், (அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம்), தங்கசாலை மற்றும் உதவி இயக்குநர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், (அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம்), கிண்டி ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement