Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வு - காப்பி அடித்து சிக்கிய 11 பேர்:

பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாளில் காப்பியடித்த, 11 பேர் பிடிபட்டு உள்ளனர். இதில், பள்ளி மாணவர்கள் நான்கு பேர்; மற்றவர்கள் தனித்தேர்வர்கள். ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில், தலா ஒரு பள்ளி மாணவர் சிக்கினர்.
கடலூரில் மூன்று, திருவண்ணாமலையில், நான்கு தனித்தேர்வர்கள் சிக்கியுள்ளனர். இத்தகவலை, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டு உள்ளார். 'காப்பியடித்தால், ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்' என தேர்வு மையங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement