☆வருமான வரி பிடித்தம் தொடர்பாக அரசு ஆணை எண் 988, நிதித்துறை, நாள்13/12/13 ல் அனுப்பப்பட்ட மத்திய அரசின் சுற்றறிக்கை எண்8/2013 நாள் 25/10/13 ன்படி மாத ஊதியம் பெறும் அரசு பணியாளர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகை (TDS)ஒவ்வொரு மாதமும் அந்த துறை Drawing officers TAN எண்ணைப் பயன்படுத்தி சம்பளகணக்கு அலுவலகம் கருவூலங்கள் மூலம் 24G படிவத்தில் மாதா மாதம் அனைத்து அலுவலர்களின் வருமானவரி பிடித்தத்தின் மொத்த தொகை கணக்கில் சேர்க்கப்பட்டு வருவதால் வருமானவரித்துறை ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிடித்தத்தொகையை அறியமுடியவில்லை.
இந்த நிலையில் பணியாளரது வருமானவரிக்கணக்கில் பிடித்த தொகை பிடித்தம் செய்யப்படவில்லை என வருமானவரித்துறையால் நோட்டீஸ் அனுப்பப்படும்.எனவே பணியாளர்கள் இவ்வாறு நோட்டீஸ் பெறப்படும் நேர்வில் பணம்பெற்று வழங்கும் அலுவலரைத் தொடர்பு கொண்டு திருத்திய 24Q படிவத்தை தாக்கல் செய்வதன் மூலம் குறைகள் சரிசெய்யப்பட்டு அபராதத்தை தவிர்க்கலாம் என தெரிவத்துக்கொள்ளப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை