இன்று 12/01/2015 அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநிலப் பொதுச் செயலாளர் திரு செ.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் பேரவையின் நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குனர் உயர்திரு.இளங்கோவன் அவர்களுடன் சந்தித்தனர். ஆசிரியர்களின் கோரிக்கைகள் அச்சமயம் வலியுறதப்பட்டது. சந்திப்பின் போது மாநில சிறப்பு ஆலோசகர் திரு.முகமது இஸ்மாயில் அவர்கள், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு.தேவராஜ் அவர்கள், சாதூர் வட்டார நிர்வாகிகள் திரு.லக்ஷ்மணன் அவர்கள், திரு.கனகராஜ் அவர்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை