Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநிலத் தலைவர் மதுரை மாவட்ட கவுன்சிலர் அவர்களுடன் சந்திப்பு.


அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநிலத் தலைவர் திரு.பாலமுருகப் பாண்டியன் அவர்கள்,  மதுரை மாவட்ட கவுன்சிலர் உயர்திரு.டேவிட் அண்ணாதுரை அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அச்சமயம்   மதுரை மாவட்ட கவுன்சிலர் உயர்திரு.டேவிட் அண்ணாதுரை அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். சந்திப்பின் போது அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார் ஈ.வே.ரா அவர்கள் உட்பட மதுரை மாவட்ட அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement