Ad Code

Responsive Advertisement

யுபிஎஸ்சி மெயின் தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம்

யுபிஎஸ்சி சிவில் சர்விஸ் மெயின் தேர்வின் நுழைவுச்சீட்டு (e-admit card) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.ஐந்து நாட்கள் நடத்தப்படும் யுபிஎஸ்சி மெயின் தேர்வு டிசம்பர் 14ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளது.

சிவில் மெயின் தேர்வில் பங்கேற்போர் இணையதளத்தில் இருந்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நடைபெறுவதற்கு 20 நிமிடம் முன்னதாகவே தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்துசேர வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு யுபிஎஸ்சி இணையதளத்தை பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement