Ad Code

Responsive Advertisement

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 22-இல் பயிலரங்கம்

பள்ளி மாணவர்களுக்கான "ரோபாட்டிக்ஸ்' பயிற்சி முகாம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (பிர்லா கோளரங்கம்) வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் 8,9, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறிய வகை ரோபாட்டுகள் எளிமையான முறையில் செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து மேலும் தகவல் பெற 044-24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement