Ad Code

Responsive Advertisement

பாரத பிரதமரின் "தூய்மைபள்ளி" திட்டம் தொடக்க விழா!!!


பாரத பிரதமரின் "தூய்மைபள்ளி" தொடக்க விழாவானது ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு பேர்ணாம்பட்டு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.டி.இளவரசன், கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.ஆர்.கதிரவன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கவிஞர்.பா.உதயகுமார் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் தலைமைஆசிரியர்கள் திரு.ஜி.பட்டாபிராமன், திரு. டி.சந்திரசேகரன், திரு.பி.கிருஷ்ணமூர்த்தி, திரு.ஜே.ஆர்,ராபர்ட் ஜோயல், திரு.சந்திரன், திரு.நத்தானியேல், திரு.விக்டர், திரு.பிரேம்குமார், திரு.சிவக்குமார், திரு.அன்பு, திரு.வில்சன்ராஜ், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.முடிவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.ஆர்.ராஜமாணிக்கம் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement