Ad Code

Responsive Advertisement

கனமழை:பள்ளிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement