Ad Code

Responsive Advertisement

நர்சிங் கலந்தாய்வுக்கு கடிதம் கிடைக்காதோர் நேரில் பங்கேற்கலாம்

 நர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர் உள்ளிட்ட, 24 வகையான, மருத்துவம் சார்ந்த டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நடக்க உள்ள இந்த கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது; கடிதம் கிடைக்காதோர், நேரில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு, தீதீதீ.tணடஞுச்டூtட.ணிணூஞ் என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement