ரோகித் சர்மா உலக சாதனை!!
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்து வரும்இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில்இந்திய அணி 404 ரன்கள் குவித்துள்ளது.முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணிமுதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள்எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாகரோகித் சர்மா அதிரடியாக விளையாடிஇரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் ரோகித் சர்மாஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்குவித்து உலக சாதனை படைத்தார்.சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டுமுறை இரட்டை சதம் அடித்த வீரர் என்றபெருமையும் பெற்றார்.
ரோகித்சர்மா 173 பந்துகளில் 33 பவுண்டரி, 9 சிக்சருடன் 264 ரன்கள் எடுத்து கடைசிபந்தில் ஆட்டமிழந்தார். விராட்கோலி 66ரன்கள், ரகானே 28 ரன்கள் எடுத்தனர். 50ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்இழப்பிற்கு 404 ரன்கள் குவித்துள்ளது.இதனை அடுத்து 405 ரன்கள் எடுத்தால்வெற்றி என்ற கடினமான இலக்குடன்இலங்கை அணி களமிறங்க உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை