Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி வழங்கிய நடிகர் விஷால்

கோட்டூர் அரசு பள்ளிக்கு, நடிகர் விஷால் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வழங்கினார்.பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்த குடிநீர் தொட்டி உடைந்து விட்டதால், குடிநீர் சேகரிக்க முடியாத நிலை உருவானது.
இங்கு படிக்கும் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள், குடிநீர் இன்றி சிரமப்பட்டனர். இது குறித்து'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதை படித்த நடிகர் விஷால், ஆனைமலையில் படப்படிப்பில் இருந்தபோது, உடனடியாக கோட்டூர் அரசு பள்ளிக்கு 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை வழங்கினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement