Ad Code

Responsive Advertisement

ஆர்.டி.ஐ.யின்கீழ் தகவல் தராத 50 அதிகாரிகளுக்கு 25,000 அபராதம்

லக்னோ: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு துறைகளில் தகவல்கள் கோரப்பட்டிருந் தது. ஆனால், தகவல்களை குறிப்பிட்ட காலத்துக்குள் அளிக்காமல், அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருவதாக, மாநில தகவல் ஆணை யர் ஹபீஸ் உஸ்மானுக்கு புகார்கள் குவிந்தன.
அதன்பேரில், அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தை அவர் கூட்டி, புகார்கள் குறித்து விவாதித்தார். இதையடுத்து, உரிய தகவல்களை அளிக்காத, பல்வேறு துறைகளை சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு, தலா ஸி25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement