Ad Code

Responsive Advertisement

TNTET : ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியீடு?

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரை சார்ந்த மாற்றுத்திறனாளி ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்போதைய பணிநியமன முறையே பின்பற்றலாம் மேலும் மனுதாரருக்கு பதில் அளிக்க மட்டுமே சம்மன் அனுப்பபட்டது..

ஆகவே ஆதிதிராவிடர் நலப்பள்ளி தேர்வுப்பட்டியல் வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை..நோட்டிபிகேசனில் வெளியிடப்பட்ட அனைத்துக்கும் தேர்வுப்பட்டியல் வெளியிட்டு முடிந்த நிலையில் மீதமிருக்கும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள 669 இடநிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் விரைவில் (இன்றிலிருந்து செவ்வாய் கிழமைக்குள்) வெளியிடப்படும் அதன் பின்பே இரண்டாம் தரப்பட்டியலுக்கான கலந்தாய்வுகள் நடைபெறும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்க்ன்றன

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement