Ad Code

Responsive Advertisement

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கில் தற்போது பெற்றிருக்கும் வழிகாட்டுதலின் (Direction order)சாரம்சம்

சென்னை உயர்நீதிமன்றம் மனு எண் W.P.No.33399 of 2014 நாள் 12.09.2014 உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம் 

எதிர் மனுதாரர் : 


1. The State of Tamil Nadu
 Rep. by its Secretary 
Finance Department
Secretariat,
St. George Chennai - 600 009

2. The Principal Secretary 
School Education Department 
Secretariat, 
St. George 
Chennai - 600 009 

3. The Secretary to Government 
Finance (Pay Cell) Department 
Finance Pay Grievance Redressal Cell 
Secretariat, Chennai - 600 009 

 உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம் 

1.இந்த ரிட் மனு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர் அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) 16.09.2013 நாளிட்ட கடிதத்தில் மனுதாரர் கேட்டவைகளை இந்த நீதிமன்றம் கூறும் காலத்திற்குள் பரிசிலிக்கவும்(CONSIDER). 

2. அரசு சிறப்பு வழக்கறிஞர் 16.09.2013 நாளிட்ட மனுவை 3 மாத காலத்தில் பரிசிலனை (CONSIDER) செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 

 3. மனுதாரர் வக்கீலின் வாதம் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் வாதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர் அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) இந்த கடிதம் கிடைக்கபெற்ற 8 வார காலத்திற்குள் மனுதாரரின் மனுவை பரிசிலனை செய்ய (CONSIDER THE REPRESENATION OF THE PETITIONER ) உத்தரவிடப்படுகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement