Ad Code

Responsive Advertisement

தீர்ப்பை யாரும் விமர்சிக்க கூடாது - அதிமுகவினர் அமைதி காக்க தொண்டர்களுக்கு புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் வேண்டுகோள்

 புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கை  
என் மீதுள்ள அன்பினால் நீதிமன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்க வேண்டாம்.

நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி, நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை யாரும் விமர்சிக்க வேண்டாம்.

நீதித்துறை புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்.



யார் மீதும் எவ்வித குற்றச்சாட்டையும் முன்வைக்க வேண்டாம்.

யாரும் குறை கூற இடமில்லாத வகையில் அதிமுகவினர் அமைதி காக்க வேண்டும்.

சட்டம் -ஒழுங்கை செவ்வனே பராமரிக்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கைவெளியிட்டார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement