Ad Code

Responsive Advertisement

தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு 21.10.2014 அல்லது 23.10.2014அன்று விடுமுறை குறித்து எவ்வித முறையான அறிவிப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லை!!!

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில பொதுசெயலர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று மாலை தொடர்பு கொண்டு கேட்ட போது விடுப்பு குறித்து எந்தவொரு முறையான அறிவிப்பும், இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கும் 21.10.2014 அன்று விடுமுறை என்பது முறையான அறிவிப்பு இல்லை.
ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு ஈடுசெய் விடுமுறை அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. மேலும் 23/10/2014 அன்று தீபாவளி நோன்பு என்பதால் அன்றைய தினமே விடுமுறை அளிக்க ஆவண செய்யுமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ஆசிரிய பெருமக்களே. விடுமுறை தொடர்பான முறையான அறிவிப்பு வந்தவுடன் தெரிவிக்கப்படும்......

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement