Ad Code

Responsive Advertisement

அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு.ஈஸ்வரன் மறைவு!!! "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இரங்கல்......

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை இராமநாதபுரம் மாவட்டம், உச்சிபுலி என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.   அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். --- செ.ஜார்ஜ், மாநில பொதுச்செயலாளர், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள்    


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement