விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் வட்டார தலைவரும் மம்சாபுறம்  சிவந்தி விநாயகர் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான திரு.மு.வைரமுத்து அவர்களின் தந்தையார் "திரு.முத்துப்பிள்ளை" அவர்கள் இன்று 31.10.2014 இயற்கை எய்தினார்..அன்னாரது குடும்பத்திற்கு ஆசிரியர் பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.....