Ad Code

Responsive Advertisement

தீபாவளியை முன்னிட்டு 21/10/2013 அல்லது 23/10/10 விடுமுறை அளிக்க அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச் செயலாளர் கோரிக்கை

இன்று காலை தொடக்ககல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் அலைபேசியில் தொடர்புக்கொண்டு  தீபாவளியை முன்னிட்டு 21/10/2013 அல்லது 23/10/10 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை  அளிக்க ஆவணம் செய்யும்மாறு கோரிக்கை வைத்தார்.
இதனை பரிசீலனை செய்வதாகவும் இன்னும் சில சங்கங்களின் சார்பில் இதே கோரிக்கை வைக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தனர்.  இது குறித்து பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி.சபீதா அவர்களுடன்   ஆலோசித்து விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement