Ad Code

Responsive Advertisement

TNPSC : உதவி பொறியாளர் பணிக்கு ரேங்க் பட்டியல் வெளியீடு - ஆகஸ்ட் 11-ந் தேதி கவுன்சலிங்

அரசு துறைகளில் உதவி பொறியாளர் (சிவில்) உள்ளிட்ட பதவிகளில் காலியிடங்களை நிரப்பு வதற்காக கடந்த 2.3.2013 அன்று ஒருங்கிணைந்த
பொறியாளர் பணி தேர்வு நடத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வின் முடிவு ஜூலை 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், சிவில் மற்றும் சிவில் அல்லாத பணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை டிஎன்பிஎஸ்சி சனிக்கிழமை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது. சிவில் பிரிவில் 325 பேர் அடங்கிய பட்டியலும், சிவில் அல்லாத பிரிவில் 104 பேர் அடங்கிய பட்டியலும் இடம்பெற்றுள்ளன. கவுன்சலிங் ஆகஸ்ட் 11-ந் தேதி அன்று நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement