Ad Code

Responsive Advertisement

காமராசர் பல்கலை: இளநிலை, முதுநிலை (சிபிசிஎஸ்) மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், இளநிலை மற்றும் முதுநிலை (சிபிசிஎஸ்) பருவமுறை தேர்வுக்கான மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இளநிலை மற்றும் முதுநிலை (சிபிசிஎஸ்)
பருவமுறை தேர்வுக்கான மறுமதிப்பீடு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் பெறுவதற்கு, மாணவர்கள் தங்களது பழைய மதிப்பெண் பட்டியலை, இணையதளத்தின் மூலமாக எடுக்கப்பட்ட மறுமதிப்பீட்டு முடிவு நகலுடன் இணைத்து, தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்து, திருத்திய மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement