Ad Code

Responsive Advertisement

மாநில தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து

இன்று  45-வது   பிறந்தநாள் காணும் சங்கத்தின் மாநிலத்தலைவர்

"திரு.வீ.பாலமுருகபாண்டியன்"  

அவர்களுக்கு பொதுச்செயலாளர்  திரு.ஜார்ஜ், அனைத்து மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்... அவரின் சங்கப்பணிகள் மேலும் சிறக்கவும், நீண்ட ஆயுள் பெறவும் இறைவனை வேண்டுகிறோம்... 

- அனைத்திந்திய ஆசிரியர் பேரவை 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement