Ad Code

Responsive Advertisement

"புரட்சித்தலைவி அம்மா" அவர்களைப்பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட இலங்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



உலகத்தமிழர் நலன் காக்கும் இதயதெய்வம், மாண்புமிகு தமிழகமுதல்வர் "புரட்சித்தலைவி அம்மா"  அவர்களைப்பற்றி இலங்கை இராணுவம் வலைத்தளத்தில் அவதூறு செய்தி வெளியிட்டதை கண்டித்து "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடக்க உள்ளது. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"  இன் மாநிலத்தலைவர் திரு.வீ.பாலமுருகபாண்டியன் அவர்களின் தலைமையில் , மாநிலப் பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் துவக்கிவைத்து கண்டன உரையாற்றுகிறார்....  மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடைப்பெற உள்ளது.... ஆசிரியர் பேரினமே அணித்திரண்டு வாரீர்...  

இலங்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், திருவள்ளுவர் சிலை அருகே, மதுரை. 

நாள் : 08-08-2014 வெள்ளி மாலை 5.00


தொடர்புக்கு: 
மாநிலத்தலைவர்  :   திரு.வீ.பாலமுருக பாண்டியன் (9965575887)
                                        
மாநிலப் பொதுச்செயலாளர் :   திரு.செ.ஜார்ஜ் (9486152371)
                                                         
மாநில பொருளாளர்    :   ஆர்.இளஞ்செழியன்  (9715263673 )

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement