Ad Code

Responsive Advertisement

சென்னைப் பல்கலை. உடனடி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளுக்கான உடனடித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஆக.1) வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை http:results.unom.ac.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement