Ad Code

Responsive Advertisement

TRB | PG Tamil Court Case Detail

TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (10.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் 
விசாரணைகடந்த வாரத்திலிருந்து முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை .
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று (10.07.14) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.இவ்வழக்குகள் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதியரசர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன் 31 வது வழக்காக விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement