Ad Code

Responsive Advertisement

PG-TRB இல் இயற்பியல்,பொருளியல்,வணிகவியல் பாடப் பிரிவிற்கு கூடுதல் மதிப்பெண்

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற PG-TRB  challenging key answer தொடர்பான வழக்கில் இயற்பியலுக்கு ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்ணும்,பொருளியலுக்கு 2 மதிப்பெனும்,வணிகவியலுக்கு 1 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
வணிகவியலில் கேள்வி எண் 38 க்கு ANS B) and C) என எது எழுதி இருந்தாலும் கூடுதலாக மதிப்பெண் வழங்கப் பட்டுள்ளது.

அவை எந்தெந்த வினாக்கள் என்பது இன்னும் சிறிது நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.இன்றோடு PG க்கான அனைத்து வழக்குகளும் முடிந்து விட்டதாகவும் தெரிகிறது.

இருப்பினும் முழுமையான தகவல் கிடைக்கும் வரை காத்திருங்கள். 

 ஏற்கனவே நேற்று TET challenging key answer சம்பந்தப் பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டது என்பது குறிப்பிடதக்கது.

ஆயினும்  அமர்வு நீதிமன்றத்தில் GO MS 71 க்கு எதிராகவும், 5% தளர்விற்கு எதிராகவும் வழக்கு நிலுவையில்  உள்ளதால் TET பணி நியமனத்தைவிட PG க்கான பணி நியமனம் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement