Ad Code

Responsive Advertisement

பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி: முதல்வர் அறிவிப்பு

பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ 5 ஆயிரம் உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம் மூலம் பயிற்சி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். பொறியியல், தொழிற்கல்வி பட்டயப்படிப்பு முடித்த 18 முதல் 28 வயதுள்ளோருக்கு பயிற்சி வழங்கப்படும் என்றார் அவர். முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்படும் 25,000 பேரில் 30 சதவீதத்தினர் பெண்களாக இருப்பர் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement