அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
முதற்கட்டமாக 13 மாவட்டங்களில் 211 அங்கன்வாடி மையங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் தரம் உயர்த்தப்படும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காலை உணவு, மாலை சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார். 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ 2.50 கோடியில் முதலுதவிப் பெட்டிகள் வழங்கப்படும் என்றும் 5,565 அங்கன்வாடி மையங்களில் 100 சதுர அடி அளவில் கூடுதலாக ஒரு அறை கட்டப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை