Ad Code

Responsive Advertisement

இந்திய மாணவர்களுக்கு பிரிட்டன் வரவேற்பு

தகுதி வாய்ந்த இந்திய மாணவர்கள் உயர் கல்வி கற்க விரும்பினால், அவர்களை பிரிட்டன் வரவேற்பதாக பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹேக் கூறியுள்ளார். தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு ஹேக் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, இந்திய மற்றும் பிரிட்டன் மாணவர்கள் இணைந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளுக்கு தேவையான நிதியுதவியை, பிரிட்டன் வழங்க தயாராக உள்ளதாக அவர் கூறினார். இந்திய பிரதமர் மோடி தலைமையில், இந்திய - பிரிட்டன் உறவு வலுப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், பிரிட்டனிற்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement