Ad Code

Responsive Advertisement

2014/15 கல்வியாண்டில் 3 ஆயிரத்து 459 நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம் .

2014-15-ம் கல்வியாண்டில், ,
முதுகலை ஆசிரியர் 952,



பட்டதாரி ஆசிரியர் 2,489,

உயற்கல்வி இயக்குனர் 18.

என மொத்தம் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும்,



மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை
விரிவுரையாளர் பணியிடங்கள் 15,

விரிவுரையாளர் பணியிடங்கள் 40,

இளநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 20

என மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் அல்லாதபணியிடங்களில் 152 உதவியாளர் பணியிடங்கள்,
188 இளநிலை உதவியாளர்பணியிடங்கள் என மொத்தம் 340 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement