Ad Code

Responsive Advertisement

போலிச் சான்றிதழ் கொடுத்த 1,137 ஆசிரியர்கள் நீக்கம்!!

போலி கல்விச் சான்றிதழ், தகுதியற்ற ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்த 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்து பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக பிகார் சட்டப்பேரவையில்செவ்வாய்க்கிழமை நடைபெற்றவிவாதத்தின்போது, கல்வித்துறைஅமைச்சர் பிரிஷன் படேல் இந்தத் தகவலைத்தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியது: ""தகுதியற்ற நபர்கள்ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதில் 147கிராமத் தலைவர்கள் மற்றும் 27 பஞ்சாயத்துஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதுதெரியவந்துள்ளது. அவர்கள் மீதானநடவடிக்கை தொடங்கி விட்டது. இதுதொடர்பாக 37 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன'' என்றார். முன்னதாக,நிதீஷ் குமார் ஆட்சியின்போது ரூ.3,000ஆயிரம் தொகுப்பூதிய திட்டத்தின்கீழ்பள்ளிகளில் 2006 முதல் 2011ஆம் ஆண்டுவரை 2.25 லட்சம் ஆசிரியர்கள்பணியமர்த்தப்பட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement