Ad Code

Responsive Advertisement

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்

 DIPLOMA IN ELEMENTARY EDUCATION- JUNE - 2014 - PRIVATE CANDIDATE - HALL TICKET 


 DIPLOMA IN ELEMENTARY EDUCATION- JUNE - 2014- HALL TICKET - PRESS RELEASE 




தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து இயக்ககம் வெளியிட்ட செய்தி:

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் (2014 ஜூன்) இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் 26 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வுகள் ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளன.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் மற்ற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள்  http://www.tndge.in/  என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஜூன் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement