Ad Code

Responsive Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு...

மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும்அதிகாரிகளுக்குசிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


 மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படிகுழந்தைகள்கல்விச் செலவை திருப்பிக் கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்புஇதுவரை,
12 ஆயிரம் ரூபாயாக இருந்ததுஇனிமேல், 18 ஆயிரம் ரூபாயாகஉயர்த்தப்பட்டுள்ளதுமாற்று திறனாளி பெண் ஊழியரின்குழந்தைபராமரிப்புமாதச் செலவுத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அது போல்ஊழியர்களின்மாற்றுத் திறனாளி குழந்தையின் கல்விச்செலவுத் தொகையை திருப்பி கொடுப்பதற்கான ஆண்டு உச்சவரம்புதொகை, 24 ஆயிரம் ரூபாயிலிருந்து, 36 ஆயிரம் ரூபாயாகஉயர்த்தப்பட்டுள்ளதுகடந்த ஜனவரியில்மத்திய அரசுஊழியர்களின் அகவிலைப்படி, 100 சதவீதமாக உயர்த்தப் பட்டதுகுறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல்இறுதிகட்டத்தை நெருங்கஇன்னும்நான்குநாட்களே உள்ள நிலையில்மத்திய அரசின்பணியாளர் நலத்துறைமற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புதேர்தல்நடத்தை விதிமுறை களுக்கு எதிரானது எனஎதிர்க்கட்சிகள் குரல்கொடுத்துள்ளன.

Ad Code

Responsive Advertisement