Ad Code

Responsive Advertisement

சான்றிதழ் தவறை திருத்த அவகாசம்

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தவறு இருந்தால்,என்ன தவறு என்பதை, மதிப்பெண் சான்றிதழ்களுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிட்டு, மே 19க்குள் டி.இ.ஓ., விடம் தலைமைஆசிரியர்கள்

ஒப்படைக்க வேண்டும். தொடர்ந்து, புதிய சான்றிதழ்களை மே 20 ல் சம்பந்தப்பட்ட டி.இ.ஓ, க்கள் மூலம் பெற்று கொள்ளலாம் என, அரசுதேர்வு துறை இயக்குனர் தேவராஜன் ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Ad Code

Responsive Advertisement