பள்ளிப் படிப்பை நிறைவுசெய்த மாணவர்கள், எதிர்காலத்தில் எந்த துறையை தேர்வு செய்யலாம்? என்பது குறித்து, மாணவர்களுக்கு வழிகாட்டும், "உங்களால் முடியும்" நிகழ்ச்சி, வரும் 12ம் தேதி தொடங்குகிறது.
தினமலர் நடத்தும் இந்த நிகழ்ச்சி, ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாகும். பல்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்கு நேரடியாக ஆலோசனைக் கூறும் இந்நிகழ்ச்சியை, www.dinamalar.comஎன்ற வலைதளத்தில் கண்டு களிக்கலாம். தேவைப்படும் அனைத்து மாணவர்களும் பங்கு பெறலாம்.
அனைத்து நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியும், காலை 10 மணிமுதல் நண்பகல்12 மணிவரை நடைபெறுகிறது.
நிபுணர்கள், கலந்துகொள்ளும் தேதிகள் மற்றும் துறைகள் குறித்த விரிவான விபரம்
தேதி
|
நிபுணர்களின் பெயர்
|
தலைப்பு
|
மே 12ம் தேதி
|
சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.
|
சிவில் சர்வீஸ் எதிர்காலம்
|
மே 14ம் தேதி
|
ஸ்ரீராம், சி.ஐ.டி. தலைவர்
|
பொறியியல் படிப்புகள்
|
மே 16ம் தேதி
|
ஜெயப்பிரகாஷ் காந்தி
|
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
|
மே 19ம் தேதி
|
சேகர், ஆடிட்டர்
|
சி.ஏ. படிப்பு மற்றும் அத்துறையின் எதிர்காலம்
|
மே 21ம் தேதி
|
ரமேஷ் பிரபா
|
60% முதல் 80% மதிப்பெண் பெற்றவர்களுக்கான எதிர்காலம்
|
மே 27ம் தேதி
|
வணங்காமுடி, வங்கி அதிகாரி
|
கல்விக்கடன்
|
மே 29ம் தேதி
|
பேராசிரியர் திருநாவுக்கரசு
|
அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங்
|
ஜுன் 2ம் தேதி
|
ரைமன்ட் உத்தரியராஜ், அண்ணா பல்கலை
|
பொறியியல் சேர்க்கை, கவுன்சிலிங் நடைமுறை
|
ஜுன் 4ம் தேதி
|
பேராசிரியர் சுதாகர்
|
வேளாண்மை துறையின் எதிர்காலம்
|
ஜுன் 5ம் தேதி
|
ஜெயப்பிரகாஷ் காந்தி
|
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
|
ஜுன் 9ம் தேதி
|
பால் செல்லக்குமார், கேம்பஸ் அப்ராட் தலைவர்
|
வெளிநாட்டுக் கல்வி
|
ஜுன் 11ம் தேதி
|
ரமேஷ் பிரபா
|
உயர்கல்வி வாய்ப்புகள்
|
ஜுன் 13ம் தேதி
|
நாகராஜன், அண்ணா பல்கலை
|
கவுன்சிலிங் விதிமுறைகள் மற்றும் தேவைகள்
|
Social Plugin