தொடக்க பள்ளிகளில் கன்னடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களி்ல் தாய்மொழி பாடத்தை கட்டாயம் போதிக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது

Social Plugin