இஸ்ரோவில் டெக்னீஷியன் பணி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) டெக்னீஷியன் பணியில்சேர விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர், ஏ.சி மெக்கானிக், டீசல் மெக்கானிக், பிளம்பர், எலக்ட்ரீஷியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2014
விவரங்களுக்கு: www.isro.org
இந்தியன் ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் லேபர் பணியில்சேர விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 32 வயதுகுட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2014
விவரங்களுக்கு: www.ofbindia.gov.in
மலபார் சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ஷிப்ட் இன்சார்ஜ் பணியில்சேர விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ சான்றிதழுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.06.2014
விவரங்களுக்கு: www.malabarcements.com
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில்சேர விண்ணப்பிக்கலாம். மெட்டலர்ஜி, கெமிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் அல்லது பைனான்ஸ், ஹெச்.ஆர், மார்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2014
விவரங்களுக்கு: www.hindustancopper.com
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை