Ad Code

Responsive Advertisement

பி.எட்., எம்.எட்., மே 30ல் தேர்வு



தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட, 657 கல் லூரிகளில் பி.எட்.,
எம்.எட்., எம்.பில்., படிப்புகளுக்கான தேர்வுகள், வரும் 30ம் தேதி துவங்கி, ஜூலை 16ம் தேதி வரை நடக்க உள்ளது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வுகள் நடைபெறும். தேர்வு அட்டவணை குறித்த முழு விவரங்களுக்கு,  http://www.tnteu.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

CLICK HERE TO VIEW TIME TABLE...

Ad Code

Responsive Advertisement