விடைத்தாள்
நகல் பெற்ற மாணவர்கள், மதிப்பெண் மறுமதிப்பீடு கோரி சம்பந்தப்பட்ட பள்ளி
மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், அதற்கு முதலில் விடைத்தாளின் நகலை
தங்களது ஆசிரியர்களிடம் காட்டி, தாங்கள் எழுதியிருக்கும் விடை சரிதானா,
மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளது சரிதானா என்று கேட்டு தெளிவுபடுத்திக்
கொள்வது நல்லது.
ஆசிரியர்களின் ஆலோசனைப்படி மறுமதிப்பீடு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள். ஏனெனில், சில நேரங்களில் மறுமதிப்பீட்டின்போது இப்போது நீங்கள் வாங்கியிருக்கும் மதிப்பெண்களைவிட குறைவான மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.பிளஸ் டூ மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், மொழிப் பாடங்களுக்கு கட்டணமாக ரூ.305-ம், மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக ரூ.205-ம் செலுத்த வேண்டும்.
மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு மூலம் ஒரு மாணவருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்தாலோ அல்லது மதிப்பெண்களில் மாறுதல் இருந்தாலோ பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் படிப்பு மாணவர் சேர்க்கைப் பிரிவுக்கு நேரடியாக அனுப்பப்படும். அத்துடன், மாணவர்களுக்கும் அதுகுறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். அதன்பிறகு, தங்களிடம் உள்ள சான்றிதழைக் கொடுத்து விட்டு, புதிய சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

Social Plugin